Wednesday, April 6, 2011

Add to 'Send to menu' (in Tamil)


நாம் இந்த பதிவில் SEND TO MENU-வில் மற்ற போல்டர்களை சேர்ப்பது எப்படி என்று பார்ப்போம். நாம் ஒரு பைலை காப்பி செய்வதற்கு பதில் அந்த பைலை வலது கிளிக் செய்து அதில் SEND TO-ஐ தேர்வு செய்து அதில் உள்ள எதாவது ஒரு இடத்தை தேர்வு செய்வோம் . ஆனால் அது நாம் அடிக்கடி உபயோகிக்ககூடிய ஒன்றாக இருக்காது .

இதில் நாம் அந்த பிரச்சனைக்கு தீர்வு காண போகிறோம் .

முதலில் நீங்கள் செய்ய வேண்டியவை START-இல் சென்று SEARCH BOX-இல் SHELL:SENDTO என தட்டாசு செய்து ENTER-ஐ அழுத்தவும் பிறகு அதில் கீழே உள்ளவை போன்று காட்சி அளிக்கும் .



இதில் ஏற்கனவே உள்ள SHORTCUT-கள் இருக்கும் இதில் உங்களக்கு தேவையான போல்டேரின் SHORTCUT-ஐ உருவாக்கி அதை இதனில் காப்பி செய்து போடவும் . பிறகு அதை மூடவும் . இப்பொழுது வலது கிளிக் செய்து பார்க்கவும் நீங்கள் உருவாக்கிய போல்டர் தெரியும் .

இதைப்போல :






(taken from :http://nunukkangal.blogspot.com/2011/03/send-to-menu.html)
--
S.Narasimha Rao
Guru Data
SJKT Bagan Serai (ABD3061)
Tel.: 012-5001705

"Save a tree. Please don't print this e-mail unless it's absolutely necessary."

No comments:

Post a Comment