இன்றைய கணினி உலகில் விண்டோஸ் இயக்குதளத்தின் ஆதிக்கமே உலகெங்கும் காணப்படுகின்ற போதிலும் அதற்கு போட்டியாக உபுண்டு இயங்குதளம்தான் உள்ளது என்பதை யாவரும் அறிந்ததே.
தற்பொழுது சிறப்பான தொழினுட்ப்பத்தோடும் பல புதிய வசதிகொளோடு உபுண்டு 11.04 என்ற புதிய பதிப்பை அந்நிறுவனம் வெளியிட்ட்டுள்ளது இப்புதிய தொகுப்பின் மூலம் உபுண்டு இயங்குதள பாவனையாளர்கள் முற்றிலும் புதியதொரு அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடியுமென அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இதைவிட இதன் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் உபுண்டு இயங்குதளம் என்றும் எப்பொழுதும் முற்றிலும் இலவசமே அதாவது உபுண்டு ஒரு ஏழைகளின் நண்பன் என்றும் கூடக் கூறலாம்.
இதன் புதிய பதிப்பை இங்கிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்.
http://www.ubuntu.com/download
FOR HELP
http://ubuntuforums.org/forumdisplay.php?f=333
(taken from :http://thagavalthulikal.blogspot.com/2011/04/blog-post_29.html)
--
S.Narasimha Rao
Guru Data
SJKT Bagan Serai (ABD3061)
Tel.: 012-5001705
"Save a tree. Please don't print this e-mail unless it's absolutely necessary."
No comments:
Post a Comment