Monday, April 18, 2011

YOU TUBE தளத்தில் இருந்து மென் பொருளின்றி வீடியோ வினை தரவிறக்கம் செய்ய 10 வழிகள்


(taken from : http://mahaa-mahan.blogspot.com/2011/04/you-tube-10.html)

YOU TUBE தளத்தில் இருந்து மென் பொருளின்றி வீடியோ வினை தரவிறக்கம் செய்ய 10 வழிகள்


வீடியோ காட்சிகளை பார்க்கவும் , மற்றவர்களுடன் பகிர்ந்து
 கொள்ளவும் உதவும் ஒரு மிக சிறந்த தளமாக திகழ்கிறது YOU TUBE 
 தளம் . இங்கே உள்ள வீடியோ காட்சிகளை  மென்பொருளின் 
துணையின்றி தரவிறக்கம் செய்ய 
பின்வரும் வழிகள் உதவுகின்றன. 




1. keepvid . இந்த தளத்தில் URL  பாக்ஸ் இனுள் நீங்கள் தரவிறக்கம் 
    செய்ய விரும்பும் வீடியோ காட்சியின் URL கோட்டினை பேஸ்ட்
 செய்து டவுன்லோட் பட்டனை கிளிக் செய்வதன் மூலம் தரவிறக்கம் செய்யலாம் 


2. Download tube. org - இங்கும் URL இணை பேஸ்ட் செய்து விரும்பிய 
போர்மட் இல் செலக்ட் செய்து தரவிறக்கம் செய்யலாம் .

3. save  you tube .com  - இங்கும் URL இணை பேஸ்ட் செய்து விரும்பிய 
     போர்மட் இல் செலக்ட் செய்து தரவிறக்கம் செய்யலாம் .



4. Save video download - URL  பாக்ஸ் இனுள் நீங்கள் தரவிறக்கம் 
    செய்ய விரும்பும் வீடியோ காட்சியின் URL கோட்டினை பேஸ்ட்
 செய்து டவுன்லோட் பட்டனை கிளிக் செய்வதன் மூலம் தரவிறக்கம் செய்யலாம் 

5. Save vid .com - இந்த தளத்தில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட 
 வீடியோ காட்சிகள் தோன்றுகின்றன .அத்துடன் பிரபலமான
 வீடியோக்களும் இங்கே தோன்றுகின்றன . URL கோட்டினை 
பேஸ்ட் செய்து டவுன்லோட் பட்டனை கிளிக் செய்வதன் மூலம் 
தரவிறக்கம் செய்யலாம் 

6. catch video - நீங்கள் தரவிறக்கம் செய்ய விரும்பும் வீடியோவின் url கோட்டினை url box இல் பேஸ்ட் செய்து catch என்பதை கிளிக் செய்க .இது 
பிளே செய்து வீடியோ வினை பார்க்க முடியும் . 
7. video dl  - நீங்கள் தரவிறக்கம் செய்ய விரும்பும் வீடியோவின் url 
கோட்டினை url box இல் பேஸ்ட் செய்து get it என்பதை கிளிக் செய்க . 

8. DVD video soft URL  பாக்ஸ் இனுள் நீங்கள் தரவிறக்கம் 
செய்ய விரும்பும் வீடியோ காட்சியின் URL கோட்டினை பேஸ்ட்
 செய்து get video பட்டனை கிளிக் செய்வதன் மூலம் தரவிறக்கம்
9. vid grab.com  பிரபலமான வீடியோக்களும் இங்கே தோன்றுகின்றன . 
URL கோட்டினை பேஸ்ட் செய்து டவுன்லோட் பட்டனை கிளிக் செய்வதன் மூலம் தரவிறக்கம் செய்யலாம் 



 10.    you tube  தளத்தில்  play  செய்யவும்  . அதன்  URL 
ஐ  copy செய்து  உங்கள்  address baril  pest   செய்யவும் . 

நீங்கள்  copy செய்து  pest செய்தது  இவ்வாறு  அமையும்
 http://www.youtube.com/watch?v=pmhaFqshE5U  இதில்
kick   என்ற  சொல்லை  நீங்கள்  பேஸ்ட் செய்ததில்
youtube  க்கு  முன்னர்  type   செய்து செயற்படுத்தவும்.
 http://www. kickyoutube.com/watch?v=pmhaFqshE5U மேலே  காட்டியவாறு

இப்போது  வீடியோ வினை  தரவிறக்கம் செய்வதற்கான
தளம் தோன்றும். அதில் உங்களுக்கு  தேவையான மாதிரியை
தெரிவு  செய்து மிக சுலபமாக  தரவிறக்கம் செய்யலாம்.
இந்த பத்தாவது தகவல் எனது தளத்தில் ஏற்கனவே சேர்த்திருந்தேன் ;


--
S.Narasimha Rao
Guru Data
SJKT Bagan Serai (ABD3061)
Tel.: 012-5001705

"Save a tree. Please don't print this e-mail unless it's absolutely necessary."

No comments:

Post a Comment